புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நாளை பதவியேற்ற உள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா நாளை பதவி ஏற்க உள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பணி ஓய்வு பெற்றதை அடுத்து சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது. தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள இவர் வரும் மே 2022 வரை பதவியில் இருப்பார். மேலும் இவருடைய பதவிக்காலத்தில் உத்தரப் […]
