திறமையான கலைஞர் சுஷாந்த் சிங் மரணம் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி ராய் கருத்துக் கூறியிருக்கிறார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மூலமாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலமாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பிரபலமானார். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் இருக்கின்ற தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை […]
