மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சாயிலாக இருக்கும் நபரை வைத்து புதிய திரைப்படம் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14-ம் தேதி இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சுஷாந்தின் தற்கொலைக்கு வெவ்வேறு காரணங்கள் கூறி வந்தாலும், மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் இதைச் செய்திருக்கலாம் என்றே கருதப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சுஷாந்தின் வாழ்க்கை வரலாறை சிலர் […]
