பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக அரசியல் நிர்பந்தத்திற்கு பணிந்து மும்பை போலீசார் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்றும் பாட்னா காவல்துறையின் புலன் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் பிகார் அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. ஹிந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் […]
