Categories
உலக செய்திகள்

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள பட்டியல்… இந்தியாவுக்கு வழங்கிய அரசு…!!!!!

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற இந்தியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் பற்றிய நாலாவது பட்டியலை சுவிஸ் நாட்டு அரசு இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த பட்டியலின் விவரங்கள் இதுவரை பொதுவெளியில் வைக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
தேசிய செய்திகள்

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள்… 4-வது பட்டியல் மத்திய அரசிடம் ஒப்படைப்பு….!!!!

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்களின் விபரங்கள் அடங்கிய 4வது பட்டியலை சுவிட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கி இருக்கிறது. சுவிட்சா்லாந்திலுள்ள வங்கிகள், தங்களின் வாடிக்கையாளா்களது பணத்துக்கும் ரகசிய விபரங்களுக்கும் அதிகளவிலான பாதுகாப்பு அளிப்பதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் பணத்தை அங்கு சேமித்து வைத்து இருக்கின்றனர். இதற்கிடையில் சில செல்வந்தா்கள் வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத முறையில் ஈட்டிய பணத்தை கருப்புப் பணமாக சேமித்துவைக்க சுவிஸ் வங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். சுவிஸ் வங்கிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் முதலீடு உயர்வு…. வெளியான முழு விவரம்…..!!!!

சுவிட்சர்லாந்து தேசிய வங்கி தனது வருடாந்திர கணக்கு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டின் இறுதியில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருந்த முதலீடு ரூ.20 ஆயிரத்து 706 கோடியாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில், இந்த முதலீடு ரூ.6 ஆயிரத்து 625 கோடியாக இருந்தது. இதன்மூலம், கடந்த 2 ஆண்டுகளாக குறைந்து வந்த முதலீடு, தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச அளவாகும். இந்தியர்கள், பங்கு பத்திரங்கள், […]

Categories
மாநில செய்திகள்

சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக பணம் குவிந்த இந்தியர்கள் …!!

சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக பணம் குவித்துள்ள இந்தியர்களின் இரண்டாவது பட்டியலை மத்திய அரசு பெற்றுள்ளது. சுவிஸ் நாட்டின் என்று FTA என்று அழைக்கப்படும் ஃபெடரல் வரி நிர்வாகத்துடன் இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் தொடர்பில் உள்ளனர். இதனால் AEOI என்னும் தானியங்கி தகவல் பரிமாற்ற கட்டமைப்பின்கீழ் இந்த நாடுகள் சுவிஸ் வங்கிகளில் பணம் குவித்து வைத்துள்ள தனிநபர்கள், நிறுவனக்கள் பற்றிய தகவல்களை பெற முடியும். குறிப்பாக 2018 -ஆம் ஆண்டு செயலில் இருந்த அல்லது மூடப்பட்ட கணக்குகளுக்கு […]

Categories

Tech |