சுவிஸ் மருத்துவர் ஒருவர் நோய் வாய்ப்பட்ட தனது கணவருடன் சேர்த்து தன்னையும் கருணைக்கொலை செய்யுமாறு கெஞ்சிய பெண்ணுக்கு உதவியுள்ளார். சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை அமைப்பான Exit அமைப்பின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற மருத்துவருமான Pierre Beck என்பவரிடம் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கருணை கொலைக்காக வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவி “என் கணவர் இல்லாத இந்த உலகில் எனக்கும் வாழ விருப்பமில்லை” என்று கூறி தன்னையும் கருணைக்கொலை செய்யுமாறு மருத்துவர் Pierre […]
