சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணிடம் கள்ளநோட்டு கொடுத்து சென்ற வாடிக்கையாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டு கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவரது வாடிக்கையாளர் பணம் கொடுத்துச் சென்றார். அதனை அப்பெண் ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்ய முயன்றபோது இயந்திரம் அப்பணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின் அப்பெண் பணத்தை உற்று நோக்கினார். வழக்கமான பணத்தை இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததை அறிந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாரிடம் […]
