Categories
உலக செய்திகள்

பிள்ளைகளின் சைக்கிளை வச்சிக்கிட்டு சாப்பாடு கொடுப்பீங்களா?… நெஞ்சை உலுக்கும் தம்பதியரின் விளம்பரம்..!!

ஒரு குடும்பம் மகளின் மிதிவண்டியை விற்பனைக்கு வைத்து உணவு கிடைக்குமா என வெளியிட்ட இணைய விளம்பரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது சுவிஸர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடி இருக்கும் பிரேசில் நாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டு பலரது கவனத்தையும் தன்வசம் ஈர்த்துள்ளது. இணைய பக்கத்தில் அந்த குடும்பம் வெளியிட்ட விளம்பரத்தில் பிள்ளைகளின் மிதிவண்டி, மேசை உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு உணவு கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளது அந்த குடும்பம். அவர்களது விளம்பரம் […]

Categories

Tech |