சுவிச்சர்லாந்தில் மாடல் அழகி மீது அமிலத்தை தெளித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த 24 வயதுடைய மாடல் அழகி கார் பார்க்கிங்கில் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் மீது அமிலத்தை ஸ்பிரே அடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை கண்ட அருகில் இருந்த ஒருவர் மாடல் அழகி மீது தண்ணீர் ஊற்றி சரி செய்தார். இதனால் பெருமளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. அதன்பின் அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு […]
