பயணிகள் உரிமையில் பொதுப் போக்குவரத்து துறை ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதால் சுவிட்சேர்லந்தில் இழப்பீடு கேட்டு மனுக்கள் குவிந்துள்ளது. ஸ்விட்சர்லாந்து பொதுப் போக்குவரத்து துறை பயணிகள் உரிமையில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளது. இந்த புதிய மாற்றமானது கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்த மாற்றம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான கால கட்டங்களுக்கு இடையில் 8600 மனுக்கள் இழப்பீடு கேட்டு போக்குவரத்து […]
