போட்டியாக உணவகம் திறந்தவரைப் தாக்கியவருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுளளது. சுவிட்சர்லாந்து துர்ன் பகுதியில் துருக்கி நாட்டவர் ஒருவர் தனது சகோதரர் மற்றும் தந்தையின் உதவியுடன் உணவு கடை ஒன்றை வைத்திருந்தார். அந்த கடையில் துருக்கியர் ஒருவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் குடும்பச் சூழலின் காரணமாக பணியாற்றி வந்தவர் தனியாக கடை ஒன்று போட திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு மிக விரைவில் கடையை தொடங்கி விட்டார். இது உரிமையாளர்களுக்கு கோபத்தைத் தூண்டி உள்ளது. இதனால் […]
