சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அங்கு ஆடைகளின்றி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Nicole Sauvain-Weisskopf ( 57 ) எனும் பெண் சுற்றுலாவுக்காக தாய்லாந்து சென்றுள்ளார். அதன்பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் பெண் கடற்கரையை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் Nicole Sauvain-Weisskopf இரண்டு நாட்களுக்கு முன்பு தார்ப்பாய் ஒன்றினால் மூடப்பட்ட நிலையில், இடுப்புக்கு கீழே […]
