நடிகை சமந்தா சுற்றுலாக்காக சென்றிருந்தபொழுது அங்கு அவர் எடுத்துக்கொண்ட போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியுட்டுள்ளார். தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் திரில்லர் கதைக்களம் கொண்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் மொழிகளில் ‘சகுந்தலம்’ படத்தில் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகர் நாக சைதன்யா- […]
