சுவிசர்லாந்தில் தந்தையின் கண்முன்னே மனநலம் குன்றிய நபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெர்ன் மண்டலத்தின் schonberg மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி தந்தையின் கண்முன்னே மனநலம் குன்றிய நபரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 35 வயது நபர் பெர்னில் இருக்கின்ற பல்கலைக்கழக மனநல சேவைகள் மையத்தில் இருந்து தப்பியிருக்கிறார். அதன்பின்னர் மனநல சேவைகள் மையம் கொடுத்த புகாரின் பேரில் இரு காவல் அதிகாரிகள் கொண்ட ரோந்து படை தப்பி […]
