தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கௌதம் மேனனுடன் 3-வது முறையாக இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் ஹீரோயின் சித்தி […]
