உலகத்தில் இப்படி கூட கல்யாணம் பண்ணுவாங்களா என்பது இவரை பார்க்கும் போது தான் தெரிகிறது. அதாவது சார்லஸ் என்ற நபர் ஜெனிஃபர் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம் செய்து கொண்ட பெண் யாருடைய கண்களுக்கும் தெரியமாட்டார். அதாவது சார்லஸ் பள்ளியில் படிக்கும் போது அவருடைய கனவில் ஜெனிபர் என்ற பெண் தோன்றியுள்ளார். அந்தப் பெண்ணை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சார்லஸ் கற்பனையில் ஜெனிஃபர் இருப்பதாக நினைத்து தன்னுடைய 24 வயதில் திருமணம் செய்துள்ளார். […]
