பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை நடிகை சுவாசிகா சாடியுள்ளார். சமீப காலமாகவே மலையாள திரை உலகில் பாலியல் தொல்லை இருப்பதாகவும் படம் வாய்ப்பு தருவதற்கு படுக்கை அறைக்கு அழைப்பதாகவும் நடிகைகள் சிலர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். மேலும் இந்த தொல்லைகளில் இருந்து பாதுகாப்பதற்காக நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி, ரேவதி உள்ளிட்டோர் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் இந்த சங்கத்தை நடிகை சுவாசிகா விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, மலையாளத் […]
