வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரும்பாறை பகுதியில் கூலித் தொழிலாளியான வடிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய சஞ்சித் என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் தனது குடும்பத்துடன் வேலைக்காக சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவரின் புதிய வீடு கட்டுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வடிவேல் மற்றும் புஷ்பா ஆகிய […]
