Categories
தேசிய செய்திகள்

BREAKING : கண் இமைக்கும் நேரத்தில்….. 9 பேர் உயிரிழப்பு….. பெரும் சோகம்….!!!!

லக்னோ அருகே தில்குஷாவில் கனமழை காரணமாக கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சில தொழிலாளர்கள் தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே குடிசைகளில் வசித்து வந்தனர். இரவில் பெய்த கனமழை காரணமாக ராணுவ வளாகத்தின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களுக்கு 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு F2 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு இடிந்து விழுந்துட்டு… தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்… தென்காசியில் பரபரப்பு…!!

அரிசி ஆலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர் பகுதியில் ரத்தினசாமி என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். லட்சுமி பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் ரத்தினசாமி மற்றும் அப்பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரும் இணைந்து அப்பகுதியிலுள்ள அரிசி ஆலையிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அந்த அரிசி ஆலையில் உள்ள […]

Categories

Tech |