சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது பூமி வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சூரியனை ஒரு தடவை பூமியை சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. அதை தான் ஒரு ஆண்டாக கணக்கிடுகிறோம். பூமி பல மில்லியன் வருடங்களுக்கு முன் வேகமாக சுழன்றிருக்கிறது. அந்தக் காலக்கட்டங்களில் ஒரு ஆண்டிற்கு 420 நாட்கள். அத்தபின்பு, பூமியின் சுழலக்கூடிய வேகம் குறைந்ததால் ஒரு ஆண்டு 365 நாட்களாக கணக்கிடப்படுகிறது. ஆனால் நாட்களை மிகச்சரியாக கணக்கிட […]
