நேற்று முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டால் மட்டுமே பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மீண்டும் […]
