நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும் மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வந்தனர். இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 1 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]
