Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்ன காரணமா இருக்கும்…? அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கோட்டை சுற்றுச் சுவரில் இருந்து மூதாட்டி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் கோட்டையின் முன்புறம் சுற்றுச்சுவரின் நடைபாதையில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது தற்கொலை செய்யும் நோக்கில் மூதாட்டி திடீரென சுற்றுச்சுவரில் இருந்து கீழே குதித்து விட்டார். அவர் அகழிக்குள் விழாமல் கோட்டை மதில் கீழ் சுவரில் உள்ள புதரில் விழுந்ததில் மூதாட்டிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வடக்கு காவல் நிலையம் […]

Categories

Tech |