சுற்றுலாவிற்கு கணவருடன் வந்த பெண் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் தனது மனைவி சீமாவுடன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் கோவிலில் தரிசனம் செய்த கணவன்-மனைவி இருவரும் பேருந்து மூலம் தனுஷ்கோடி கடற்கரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை பார்த்துவிட்டு மீண்டும் ராமேஸ்வரம் செல்வதற்காக கம்பிபாடு சாலையில் நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அரிச்சல் முனையில் இருந்து ராமேஸ்வரம் […]
