சுற்றுலா வேன் கவிழ்ந்து 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலமான பெங்களூரைச் சேர்ந்த ஹரிஷ்குமாரின் வேனில் 16 நபர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இந்த வேனை ஹரிஷ்குமார் ஓட்டி வந்தார். இதனையடுத்து அனைவரும் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு வேனில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் வழியாக மீண்டும் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கூடலூர் சில்வர் கிளவுட் வனத்துறை சோதனைச்சாவடியை கடந்த போது திடீரென்று டிரைவர் தன் கட்டுபாட்டை இழந்ததால் வேன் […]
