சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் சனி, ஞாயிறு, சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் படகு சவாரி செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி படகில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து கடல் […]
