வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் சோதனை சாவடியில் நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். இவர்களை வனத்துறையினர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் வேன், கார் போன்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளது. இந்நிலையில் வால்பாறை செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை […]
