Categories
உலக செய்திகள்

சூப்பர் நியூஸ்…. கொரோனா பரிசோதனை தேவையில்லை…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு….!!

பிரான்ஸ் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது. தற்போது கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல்  குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் போதுமானது. மேலும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டாம் என்றும் தடுப்பூசி செலுத்திய […]

Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கலில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது. அதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததாலும், வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதாலும், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 74,000 கன அடியிலிருந்து 18,000 கனஅடியாக குறைந்துள்ளது. எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும், சுற்றுலா பயணிகளுக்கு தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி […]

Categories

Tech |