கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு முதல் 2021 -ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வங்காளதேசத்திலிருந்து 2.40 லட்சம் பேரும், இங்கிலாந்தில் இருந்து 1. 64 லட்சம் பேரும், […]
