நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,321 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 1,041 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மணிமுத்தாறு அணையில் 71.45 அடி நீர்மட்டமும், சேர்வலாறு அணையில் 97.44 அடி நீர்மட்டமும் தற்போது உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் […]
