இரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை குட்டியின் மரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரூக்கு அருகில் உள்ள சுற்றுலா தளம் மேகமலை. இம்மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்நிலையில், சமீப காலமாக கொரனோ தாக்கத்தால் போடப்பட்ட ஊரடங்கால் பயணிகள் இம்மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் சுற்றுலா தளத்தில் ஒரு வயது மதிக்கத்தக்க […]
