Categories
மாநில செய்திகள்

சுற்றுலாத்தலமாக மாறப்போகும் மதுரை வண்டியூர் கண்மாய்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னைக்கு அடுத்த படியாக 2வது பெரிய நகரமான மதுரையில் மக்கள் ரசிக்க இயற்கை சார்ந்த சுற்றுலாபகுதி இல்லை என்று நீண்ட நாட்களாக புகார் கூறி வருகின்றனர். இந்த குறையை போக்குவதற்கு மதுரை மாநகர பாண்டி கோயில் அருகேயுள்ள வண்டியூர் கண்மாயை பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத்தலமாக மாற்ற மதுரை மாநகராட்சி முடிவுசெய்து இருக்கிறது. சுமார் ரூபாய்.99 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த டூரிஸ்ட் ஸ்பாட் திட்டத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது. இங்கு […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூர் செல்லும் சுற்றுலா பயணிகள் பட்டியல்…. இந்தியா இரண்டாம் இடம்…!!!

மிகச்சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் சிங்கப்பூருக்கு அதிகம் செல்லும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அழகிய சுற்றுலா தளங்கள் பல இருக்கின்றது. எனினும், சிங்கப்பூர் தான் பெரும்பாலான மக்களை கவரும் வண்ணம் சுற்றுலாவிற்கு என்றே படைக்கப்பட்ட சொர்க்க பூமியாகவே பார்க்கப்படுகிறது. அங்கு மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் அழகான பல இடங்கள் அமைந்திருக்கின்றன. எனவே, பிற நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் சிங்கப்பூரில் குவிந்து வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

“காலி மதுபாட்டில் கொடுத்தால் 10 ரூபாய்”….. இப்ப இந்த பகுதியிலும் அறிமுகம்….. செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக கொல்லிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள மதுபான கடைகளில் மதுபானம் வாங்குவோர் காலி பாட்டில்களை கண்ட இடத்தில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காக மது பாட்டில் ஒன்றுக்கு ரூபாய் 10 கூடுதலாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுபானத்தை குடித்தபின் காலி பாட்டில்களை மீண்டும் கடையில் ஒப்படைத்துவிட்டு 10 ரூபாயை திருப்பி வாங்கிக் கொள்ளலாம் […]

Categories
உலக செய்திகள்

3 வயது மகனுக்கு அளித்த வாக்குறுதி….! பிரம்மாண்டமான கோட்டைகளை கட்டிய தந்தை…. பிரபலமாகும் சுற்றுலாத்தலம்….!!

நியூயார்க்கில் தனது மூன்று வயது மகனுக்காக தந்தை ஒருவர் கட்டிய கோட்டைகள் தற்போது சுற்றுலாத்தலமாக பிரபலமாகி வருகிறது. நியூயார்க்கில் உள்ள லேக் ஜார்ஜின் அருகே பிரம்மாண்டமான மூன்று கோட்டைகள் ரம்மியமான காடுகளில் மறைந்துள்ளது. இந்த மூன்று கோட்டைகளும் தற்போது சுற்றுலா தளமாக மாற்றம் செய்யப்பட்டு பயணிகளும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது கடந்த 1978-ஆம் ஆண்டில் தனது மனைவியிடம் விவாகரத்து வாங்கிய நபர் ஒருவர் தனது மூன்று வயது மகனிடம் “ஒரு நாள் உனக்கு பிரம்மாண்டமான கோட்டை ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டவங்க மட்டும் வாங்க…. கட்டுக்குள் வந்த கொரோனா…. சவுதி அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு….!!

சவுதி அரேபியாவில் தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளிலிருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள சுற்றுலா தலங்களுக்குள் நுழையலாம் என்று அந்நாட்டு அரசு புதுவித உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதேபோல் தொற்று குறைந்த நாடுகளும் கொரோனாவிற்காக போடப்பட்ட சில கட்டுப்பாடுகளை தளர்த்தியும் வருகிறது. அதன்படி சவுதி […]

Categories
மாநில செய்திகள்

15 அணைகளை சுற்றுலாத் தலமாக மாற்ற….தமிழக அரசு அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 15 அணைகளை சுற்றுலா தலமாக மாற்ற சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா தோட்டக்கலை துறை இயக்குனர், அணைகள் பாதுகாப்பு இயக்க தலைமை பொறியாளர் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி செல்ல இ பாஸ் கட்டாயம்… கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!

வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வருபவர்கள் இ பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாம் அலை தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாவட்டங்களுக்குள் செல்வதற்கு இ பாஸ் கட்டாயமில்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் […]

Categories

Tech |