டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எப்பொழுதுமே வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் அனைவருமே பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதற்கும், மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும் மனதிற்கு அமைதியான இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அப்படி இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்தியாவில் எந்தெந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தவாங், அருணாச்சலப் பிரதேசம்: இந்த இடம் இந்தியாவின் பாராட்ட படாத இடங்களில் முக்கியமாக ஒன்றாகும். இங்கு இயற்கை எழிலும், […]
