சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பெருநிறுவனங்கள் தொடங்குவது பற்றி சட்ட வரைவு அறிக்கையில் புதிய மாற்றங்கள் செய்து, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” என்ற வரைவின் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டிருந்தது.அந்த அறிக்கையின் மீது மக்கள் அனைவரும் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப் பட்டிருந்தது. இந்த […]
