Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசு …!!

டெல்லியில் கொரோனா ஊரடங்கின் போது சீரடைந்த மாசு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் அங்கு சுற்றுச்சூழல் சீர்கேடு ஆபத்து அச்சுறுத்தி வருகிறது. நாட்டின் தலைநகரான டெல்லியில் வாகன பெருக்கம் மற்றும் அதிக அளவிலான சிறு தொழிற்சாலைகள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்தது. குறிப்பாக காற்றில் மாசியின் அளவு அதிகமாகி இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி சுமார் ஐந்து மாத காலத்திற்கு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தால் […]

Categories
உலக செய்திகள்

கடல் நடுவே சிக்கி தவிக்கும் கப்பல்… சுற்றுச்சூழல் மோசமடைய வாய்ப்பு… மீட்புக் குழு அறிவிப்பு…!!

மொரீசியசில் விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பலால் கடலில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. சென்ற மாதம் 25 ஆம் தேதி மொரீஷியஸின் தென்கிழக்கு கடற்கரையோரம் பவளப்பாறையில் மிட்சுய் ஓ.எஸ்.கே. நிறுவனத்தின் கப்பல் மோதியதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பின் மொரீசியஸ் கடற்கரையோரம் எண்ணெய் கசடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் பேரிடர் மீட்பு குழுவினர், விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பல் மூலம் கசியும் எண்ணெய் மாசு காரணமாக கடல் சூழல் மேலும் பாதிப்படையக் கூடிய […]

Categories

Tech |