1972 ஜூலை 5 உலக சுற்றுச்சூழல் தினம். நிலம், நீர், காற்று என்று எங்கும் வாசம் நிறைந்த சூழலில் மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தை விழி பிதுங்க வைக்கும் மனிதப் பேராசையின் உச்சகட்டமாக சுற்றுப்புற கேடு இன்று உருவெடுத்துள்ளது. புற ஊதாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுக்கள் சுற்று சூழலை கெடுக்கும் காரணிகளில் முக்கிய இடம் வகிக்கின்றன. காற்றில் கலக்கும் நைட்ரஜன் ஆக்சைடு வாயு நுரையீரல் பாதிப்பையும், சல்பர் ஆக்சைடு வாயு தலைவலி வாந்தியையும், […]
