தமிழகத்தைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவி உருவாக்கியுள்ள இஸ்திரி வண்டி இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குபவர்களுக்கு சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது எனப்படும் “எர்த்ஷாட்” பரிசினை வழங்குகிறார். மேலும் அந்த விருதுக்கு ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு மில்லியன் பவுண்ட் (ரூ.10 கோடி) பரிசு வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த […]
