Categories
மாநில செய்திகள்

அடடே…! சுற்றுசூழலை மேம்படுத்த…. தமிழக அரசுப்பள்ளிகளில் சூப்பர் திட்டம் அறிமுகம்….!!!

நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுடைய கல்வித்தரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலமாக மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளிகளில் புதிய திட்டம் ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

அரசு மானியத்தில் எலக்ட்ரிக் பைக்… மேலும் 2 வருடங்கள் நீட்டிப்பு… வெளியான தகவல்…!!!!!!!

நகரங்களில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகையால் சுற்றுசூழல் பாதிப்பு அடையாமல் இருக்கும் வகையில் ஏரளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் களமிறங்கி இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு அரசாங்கமும் மானியங்களை வழங்கி வருகிறது, தற்போது இதுவரை எலெக்ட்ரிக் பைக் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை மூன்று மடங்காக உயர்த்த இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  பட்ஜெட்டாக்குமெண்ட் தகவலின்படி, 2023ம் நிதியாண்டில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின்  அடாப்ஷன் மற்றும் தயாரிப்புக்கு ரூ.2,908 கோடி ஒதுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
உலக செய்திகள்

“பருவநிலை மாற்றத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு!”.. அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கை..!!

பருவநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகள் ஏற்படும் 11 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கேரளா மற்றும் உத்தரகாண்டில் கனமழை பெய்தது தான் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகமாக கார்பன் வாயுக்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால், வரும் 2040 ஆம் வருடத்தில் சர்வதேச அளவில் அரசியல் நெருக்கடி உண்டாகும், மேலும் அமெரிக்காவிற்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், வெப்பமயமாதலை தடுப்பதற்காக இந்தியா புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கு […]

Categories

Tech |