வட கொரியா 180 போர் விமானங்களை எல்லைக்கு அருகில் அனுப்பியதால் தென் கொரியா போர் விமானங்களை சுற்றி வளைத்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே தீராப்பகை நிலவி வருகின்றது. வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுக்கிற அமெரிக்காவுக்கு உற்ற தோழனாக தென்கொரியாவுள்ளது. அமெரிக்கா நாடும், தென்கொரியா நாடும் இணைந்து வருடம் தோறும் நடத்தி வரும் கூட்டுப் போர்ப்பயிற்சி, வடகொரியாவுக்கு ஆத்திரத்தை உண்டாக்குகின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரே நாளில் அந்நாடு […]
