இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஒன்றிய அரசு போக்சோ சட்டத்தினை இயற்றியது. இந்த சட்டத்தின் படி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். அதன் பிறகு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 10 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். இந்த போக்சோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு […]
