செங்கடல் பகுதியில் எகிப்தின் ஹூர்ஹடா மாகாணமானது உள்ளது. இங்கு உள்ள கடற்கரையில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் ஹூர்ஹடா மாகாணத்திலுள்ள ஷஹல் ஹஹ்ரீஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் சென்ற சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து இருந்தனர். இதில் சில பேர் கடலில் குளித்துக் கொண்டிந்தனர். அப்போது கடற்கரையில் நீச்சலடித்து குளித்துக் கொண்டிந்த 2 பெண்களை சுறா தாக்கியது. அவ்வாறு சுறா தாக்கியதில் பலத்த காயமடைந்த 2 பெண்களையும் மீட்டு அருகிலுள்ள […]
