Categories
சினிமா தமிழ் சினிமா

சோகம்..! ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் பலி..!!

சென்னை கேளம்பாக்கத்தில் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ், உயிரிழந்தார்.  வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டு சண்டை பயிற்சி நடத்தி வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். தமிழக சினிமாவில் பல பிரமாண்ட படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகரான சூரியை முன்னிலைப்படுத்தி விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.. தமிழகத்தின் பல இடங்களில் எடுக்கப்பட்ட இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சதீஷ், சுரேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்”…. வெளியாகிய தகவல்…!!!!

பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ் மற்றும் விஜே சுரேஷ் இணைந்து நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனரான பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி சேர்ந்து புதிய படமொன்றில் நடிக்கிறார்கள். இத்திரைப்படமானது நகைச்சுவை திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகின்றது. இத்திரைப்படம் குறித்து இயக்குனர் பிரவீன் கூறியுள்ளதாவது, இதை “ஃப்ரி-காம் என்று அழைக்க விரும்புகின்றோம். இத்திரைப்படம் வேடிக்கை நிறைந்த கதை மற்றும் இன்றைய இளைஞர்களை பிரதிபலிப்பதாக அமையும். இந்த கதைக்கு சதீஷ் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சுரேஷ் தாத்தா மிரட்டப்பட்டாரா?… ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் ஷாக்…!!!

பிக்பாஸ் சுரேஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி மிக பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிக் பாஸ் வீட்டில் கடைசி வாரத்திலும் வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தனர் . இவர்களில் கடைசியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் சுரேஷ் தாத்தா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதில் சிக்கல் இருந்ததாகவும் , நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆரியுடன் உரையாடியதில் திருப்தி’… வைரலாகும் சுரேஷ் தாத்தாவின் ட்வீட்…!!!

பிக்பாஸ் வீட்டில் ஆரியுடன் உரையாடியது குறித்து ட்விட்டரில் சுரேஷ் பதிவிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர் . கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் வந்த பிறகும் சுரேஷ் தாத்தா பிக்பாஸ் வீட்டிற்குள் வராதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து கடைசி எபிசோடான நேற்று ஒரு சில மணி நேரங்கள் மட்டும் இருக்கும் நிலையில் சுரேஷ் தாத்தா பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார் . பின்னர் ஷிவானியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சனம் ஷெட்டிக்கு தாக்குதல்…. அழுது கதறிய சுரேஷ்…. வெளியான பரபப்பு தகவல் ….!!

பிக் பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியில்  நடிகை சனம் ஷெட்டி, சுரேஷால் தாக்கபட்டரர்.  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் நான்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் 16 போட்டியாளர்கள் கொண்டர்.  தற்போது அரச குடும்பம் அரக்கர்கள் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று வெளியாகியிருக்கும் புதிய  புரோமோவில், சுரேஷ் கையில் வைத்திருக்கும் தடியால்  சனம் ஷெட்டியை தாக்கினார். இதனால் கோபம் அடைந்த நடிகை சனம் ஷெட்டி சுரேஷை […]

Categories
சினிமா

“விளையாட்டா பண்ணேன்” பிக்பாஸிடம் கதறிய சுரேஷ்…. பொங்கி எழுந்த ரசிகர்கள்…!!

பிக்பாஸ் விட்டு சுரேஷ் சக்ரவர்த்தி கிளம்ப போவதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது நேற்று வெளியான பிரமோ காட்சிகளின் அடிப்படையில் சுரேஷ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுவார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது. இந்நிலையில் தன்னை சனம் செட்டி மரியாதைக் குறைவாக பேசியதால் பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து சுரேஷ் சக்கரவர்த்தி கன்வெக்ஷன் ரூமிற்கு சென்று தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார்.  டாஸ்க் அடிப்படையில் அரக்கர்கள் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக […]

Categories

Tech |