மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பாக வருகின்ற நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் சுருக்கெழுத்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நான்கு நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையம் சுருக்க எழுத்தாளர், சி, டி நிலை பணிக்கு தேர்வு வருகின்ற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் இந்த தேர்வு […]
