கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்கு புறம்பாக சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வள துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்களின் படங்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் சும்மாதான் பாலசுப்பிரமணி அறிவித்தார். இருப்பினும் சில மீனவர்கள் தொடர்ந்து சுருக்கும்படி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகிறார்கள். […]
