இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ராணுவம் காண்போரை மிரள வைக்கும். அதிலும் குறிப்பாக ரஷ்யா, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஒரு சில நாடுகளின் ராணுவம் மிகவும் அதிகமான வீரர்களை கொண்டது. இந்த நாடுகளுடன் மோதுவதற்கு மற்ற நாடுகள் யோசிப்பார்கள். அப்படி ஒரு பலமான ராணுவத்தை இந்த நாடுகள் கொண்டுள்ளன. ஆனால் ஒரு சில நாடுகளில் உள்ள ராணுவம் மிகவும் பலவீனமானது. அந்த நாடு ராணுவம் மற்ற நாடுகளுடன் போரிடுவது மிகவும் கடினம். […]
