மெக்சிகோவில் கணவர் ஒருவர் வீட்டிற்கு திருப்பிய போது தன் மனைவியுடன் வேறொரு நபர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் என்ற நபர் மனைவியிடம் திரும்பி வருவதாகக் கூறிய நாளிலிருந்து ஒரு நாளுக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த ஜார்ஜ் தன் வீட்டில் வேறொரு நபர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து சோபா செட்டுக்கு பின்னாலிருந்த அந்த நபரை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் இருந்த இடத்திலிருந்தே மாயமாகியுள்ளார். […]
