EPFO ஓய்வூதிய பயனாளிகளின் சொந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் EPFO நிறுவனத்திற்கு சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாமல் 2.7 கோடி பேர் பென்ஷன் நிதி வைத்துள்ளனர். இந்நிலையில் லட்சக்கணக்கான ஓய்வூதிய பயனாளிகளின் விவரங்கள் இணையத்தில் வெளிப்படையாக திறந்த வெளியில் உள்ளது என்று சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் 28 கோடி பதிவுகள் இன்டர்நெட்டில் வெளிப்படையாக இருப்பதாகவும் அந்த தகவல்களுக்கு […]
