கைவினைப் பொருட்களை விமான நிலையங்களில் விற்பனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. நம் நாட்டில் சிறு குறு கைவினை கலைஞர்களுக்கான சந்தை வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றது . அதிலும் சுய உதவிக்குழுவினர் தயாரிப்புகளுக்கான சந்தை வாய்ப்புகள் குறைவுதான். அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், அதிகப்படுத்தவும் சாலையோர கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக கைவினைப் பொருட்களின் விற்பனை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கைவினைப் பொருட்களை விற்பனை […]
