அமுதா ஐஏஎஸ் க்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமை தாங்கினார். முன்னதாக மகளிர் சுய உதவிக்குழு கண்காட்சியை தற்போது அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் பேசி வருகிறார். இதில் அமுதா ஐஏஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். மகளிர் சுய உதவி குழுக்களின் மேம்பாட்டிற்கு […]
