கானா பாலா தனது சொந்த ஊரில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கானா பாலா தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்களில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். அட்டகத்தியில் ‘ஆடி போனா ஆவணி’, ‘நடுக்கடலுல கப்பல’ பாடல்கள் மூலம் பிரபலமானார். தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. புளியந்தோப்பு கன்னிகா […]
